Wednesday, September 27, 2006

வாடகை தாய்

அன்றோ பாரத காவியத்தில்
பாண்டவர் தன்னை சுமக்காமல்
தாயார் என்ற பட்டத்தை
மந்திரத்தலேய் தட்டி சென்றாள்

மலடி என்ற பெயரொடு
மழலை செல்வம் தனை வேண்டி
கருவரை எல்லாம் சுற்றிவிட்டு
இன்று கருபையை தேடிவந்தார்

ஆலமாரத்தின் விழுதுபோல
வம்சம் அதனை விரிதிசெய்ய
இயல முடியா மாந்தர்களும்
வாடகை கருபையை நாடி வந்தார்

பேட்டை கோழி தன்னைப்போல
முட்டை தன்னை அதை காது
ஈரைந்து மாதம் பயம் அதில்
காலி யான கல்லறை பாய்கள்அடா

விதயை தாங்கிய நிலம்போல
வாடகை எடுத்த கூட அதனில்
தாய்மை உணர்ச்சி வழிந்த் தொட
தொப்புள் கொடியொடு உறவருதுதோம்

கண்கள் விழிக்கும் முன்னே
வரவொடு வரும் உறவதனை
காத்திருக்கும் புது உறவுக்கு
தாரை வார்க்கும் தார கைகள்

0 Comments:

Post a Comment

<< Home