Sunday, August 27, 2006

விடியல்.....

நெற்றேயே நினைவுகள் பொங்கி வழிந்தது
நெஞ்சமோ ஊனிடத்தில் தஞ்சம் புகுந்தது
மனதில் இன்ப கார்மேகாமாய் சூழ்ந்தது
கண்ணில் ஆனந்தம் காவேறியாய் சொரிந்தது

வண்ண நினைவுகளை நெஞ்சில் ஆசை போட்டேன்
உன் பிம்பம் தன்னை நெஞ்சில் நிறுத்தி வைத்தேன்
சென்ற பொழுதை நன்றீகூறி விடையாளித்தேன்
புலர்ந்த காளையை உன் நினைவொடு தொடங்கிவைததேன்

0 Comments:

Post a Comment

<< Home