Monday, April 14, 2008

தியாகம்

உன் காதலிக்கு பரிசாக

என் ரத்த ரோஜாவை கொடுத்து

மீண்டும் மீண்டும் முட்களால்

என்னை அலங்கரித்தேன்

தீண்டல்

என் ரத்த ரோஜாவை

தீண்டிய உன் காமத்தை

முட்களால் தண்டித்தது

க்ரோதமா?

தீர்ப்பு

காமத்தின் களிப்பில்
உழ்வினையின் தீர்ப்பு
குழந்தை!!

கோபுரத்து சிற்பங்கள்

வாரம் ஒரு முறை வந்த என்னை
நகைத்து நின்றது
கோபுரத்து சிற்பங்கள்
தீராத கர்மங்கள்
ஏன் உடையதா அவர்கள் உடையதா?